தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்பக்கத்துக் கால் ; முழங்காலின் முன்பக்கம் ; பாதத்தின் மேற்புறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கின் முன்பக்கத்துக் கால். 1. Foreleg of a quadruped;
  • முழங்காலின் முன்பக்கம். (W.) 2. Shin, the forepart of the leg;
  • பாதத்தின் மேற்புறம். Loc. 3. Instep;

வின்சுலோ
  • ''s.'' Fore-leg.
  • ''s.'' The fore-feet of a quadruped. 2. The skin or fore-part of the leg.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +கால். (W.) 1. Foreleg of a quadruped; விலங்கின் முன்பக்கத்துக் கால். 2. Shin, the forepartof the leg; முழங்காலின் முன்பக்கம். (W.) 3. Instep; பாதத்தின் மேற்புறம். Loc.