தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்பு ; அவாவின்மை ; சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்பு. (தொல். சொல். 386.) 1. Aversion, dislike;
  • அவாவின்மை. (சூடா.) 2. Freedom from desire;
  • கோபம். 3. Anger, wrath;

வின்சுலோ
  • ''v. noun.'' [''as'' முனிவு.] Anger, கோபம். 2. Aversion, dislike, abhorrence, வெறுப்பு. 3. Wrath, சினம், (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முனை-. 1. Aversion, dislike; வெறுப்பு. (தொல். சொல். 386.) 2.Freedom from desire; அவாவின்மை. (சூடா.) 3.Anger, wrath; கோபம்.