தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாக்களின் பகுதிகள் அடங்கிய பழைய நாடுகளுள் ஒன்று. சிறந்த திருமுனைப்பாடித் திறம் பாடுஞ் சீர்ப்பாடு (பெரியபு. திருநாவு. 11). (1. M. P. N.A. 387: S. A. 737.) An ancient province comprising portions of North and South Arcot Districts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. An ancientprovince comprising portions of North andSouth Arcot Districts; வட ஆர்க்காடு தென்னார்க்காடு ஜில்லாக்களின் பகுதிகள் அடங்கிய பழைய நாடுகளுள் ஒன்று. சிறந்த திருமுனைப்பாடித் திறம் பாடுஞ்சீர்ப்பாடு (பெரியபு. திருநாவு. 11). (I. M. P. N.A. 387:S. A. 737.)