தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றான தீராக்கோபம். (பிங்.) Unappeasable wrath, as a cause of distress, one of 12 uyir-vētaṉai, q.v.;

வின்சுலோ
  • ''v. noun. neg.'' An angry temper, continued anger. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முனிவு+ அறு- + ஆ neg. Unappeasable wrath, as acause of distress, one of 12 uyir-vētaṉai, q.v.;உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றான தீராக்கோபம். (பிங்.)