தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைமை ; தெய்வத்தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறைமை. அருமுனி மரபி னான்றவர் (பரிபா. 19, 3). Godhead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முனி +.Godhead; இறைமை. அருமுனி மரபி னான்றவர்(பரிபா. 19, 3).