தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுத்தல் ; சினங்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபங்கொள்ளுதல். முடிபொருளன்று முனியன் முனியல் (பரிபா. 20, 93), (திவா.) 2. To be angry with;
  • வெறுத்தல். முனித னினைதல் வெரூஉதன் மடிமை (தொல். பொ. 260). 1. To dislike;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. tr. [K. M. muni.]1. To dislike; வெறுத்தல். முனித னினைதல்வெரூஉதன் மடிமை (தொல். பொ. 260). 2. To be
    -- 3309 --
    angry with; கோபங்கொள்ளுதல். முடிபொருளன்றுமுனியன் முனியல் (பரிபா. 20, 93), (திவா.)