தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியாயமான. முனாசப் தீர்வை (P. T. L.) Proper;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. (Ar.) proper, fit.

வின்சுலோ
  • [muṉācp] ''[Arab.]'' Proper, fit, தகுந்த, முனாசப்தீர்வை. A just or reasonable tax.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < Arab. munāsib.Proper; நியாயமான. முனாசப் தீர்வை (P. T. L.)