தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூணூல் ; மகளிர் கழுத்தணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூணூல். மார்பிடை முந்நூல் வனையா முன்னர் (மணி. 13, 23). 1. The sacred thread, as containing three strands;
  • மகளிர் கழுத்தணிவகை. Loc. 2. Woman's necklace, as having three strands;

வின்சுலோ
  • ''s.'' The three kinds of sacred learning. See நூல். 2. A brahman's sacred thread, the ''poita'', பூணூல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Thesacred thread, as containing three strands;பூணூல். மார்பிடை முந்நூல் வனையா முன்னர்(மணி. 13, 23). 2. Woman's necklace, as havingthree strands; மகளிர் கழுத்தணிவகை. Loc.