தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழைமை ; முற்காலம் ; முன்னோன் ; முன் ; சிறு பாண்டவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னோன். அந்தணர். . . தந்தை தாயென் றிவர்க்கு . . . முந்தைவழி நின்று (பு. வெ. 9, 33).- adv. 3. Ancestor;
  • பழைமை. (பிங்.) 1. Antiquity;
  • சிறுபாத்திர வகை. (W.) A small vessel;
  • முன். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10). 4. In front of;
  • முற்காலம். முந்தைத் தான் கேட்டவாறே (சீவக. 545) 2. The past, former time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a small earthen vessel; 2. see under முந்து v.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழமை.

வின்சுலோ
  • . A forefather. ''(p.)''
  • ''adj.'' First, original, பழைய. (சது.)
  • [muntai] ''s.'' [''Tel.'' முத. ''com.'' மொந்தை.] A small earthen vessel, சிறுகலயம். 2. See முந்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < முந்து-. n. [T. mundu,K. munde.] 1. Antiquity; பழைமை. (பிங்.) 2.The past, former time; முற்காலம். முந்தைத் தான்கேட்டவாறே (சீவக. 545). 3. Ancestor; முன்னோன்.அந்தணர் . . . தந்தை தாயென் றிவர்க்கு . . .முந்தைவழி நின்று (பு. வெ. 9, 33).--adv. In frontof; முன். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா.10).
  • n. cf. மொந்தை. [T.munta, K. munde.] A small vessel; சிறுபாத்திரவகை. (W.)