தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோற்றுவித்தல் ; காட்டிக்கொள்ளுதல் ; ஒருவன் முன்னிலையில் அறிவித்தல் ; முதலாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோற்றுவித்தல். நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 39). 1. To cause to appear;
  • முதலாதல். அச்சமு நாணு மடனு முந்துறுத்த (தொல். பொ. 99). 4. To begin with;
  • காட்டிக் கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து (புறநா. 29). 2. To show, assume;
  • ஒருவன் முன்னிலையில் அறிவித்தல். வேட்கை முந்துறுத்தல். (பு. வெ. 12, பெண்பாற். 1).-intr 3. To disclose in one's presence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +உறு-. tr. 1. To cause to appear; தோற்றுவித்தல். நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல்(அகநா. 39). 2. To show, assume; காட்டிக்கொள்ளுதல். பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து(புறநா. 29). 3. To disclose in one's presence;ஒருவன் முன்னிலையில் அறிவித்தல். வேட்கை முந்துறுத்தல் (பு. வெ. 12, பெண்பாற். 1).--intr. To beginwith; முதலாதல். அச்சமு நாணு மடனு முந்துறுத்த(தொல். பொ. 99).