தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிலையாதல் ; முற்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முற்படுதல். இல்லைகனா முந்துறாத வினை (பழமொ. 12). 2. To be first; to be advance; to precede;
  • முன்னிலையாதல். மொய்வளைத்தோளி முந்துற மொழிந்தன்று (பு.வெ, 12, பெண்பாற். 1, கொளு). 1. To be front, as of a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < முந்து-+ உறு-. 1. To be in front, as of a person;முன்னிலையாதல். மொய்வளைத்தோளி முந்துறமொழிந்தன்று (பு. வெ. 12, பெண்பாற். 1, கொளு).2. To be first; to be in advance; to precede;முற்படுதல். இல்லைகனா முந்துறாத வினை (பழமொ.12).