தமிழ் - தமிழ் அகரமுதலி
    முற்காலம் ; ஆதி ; முன்பு ; வெண்ணாரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதி. முந்துநடுவு முடிவு மாகிய . . . சேவடியானை (திருவாச. 18, 5). 3. Beginning;
  • வெண்ணாரை. (அக. நி.) A kind of white heron;
  • முன்பு. 2. Priority;
  • முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு. மேரூப். 10). 1. Antiquity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. white kind of heron, வெண் ணாரை; 2. a cave, a hole, பொந்து.
  • III. v. i. be or go before the rest, precede, come in front, முன்போ. உன் கை முந்தவேண்டாம், don't be the first in beating. முந்த, முந்தி, previously, formerly, first. முந்தமுந்த, முந்திமுந்தி, first of all first and foremost. முந்தல், v. n. being first; 2. a projection, previous. முந்திக்கொள்ள, to go ahead, to be forward. முந்திப்போ, go before. முந்தை (முந்த, முந்தா) நாள், முந்து நேற்று, the day before yesterday.

வின்சுலோ
  • [muntu] ''s.'' A white kind of heron, வெண் ணாரை. (சது.)
  • [muntu] கிறேன், முந்தினேன், வேன், முந்த, ''v. a.'' To take precedence, precede, to pass before, take the lead, go to the head, முற் பட. 2. To be prior in time, origin, dignity, rank; to anticipate, முன்னாக. 3. To meet, to come in front, எதிர்ப்பட. முந்திவந்தசெவியைப்பிந்திவந்தகொம்புமறைத்ததாம். The ears first produced are hidden by the horns which come afterwards. ''[prov.]'' உன்கைமுந்தவேண்டாம். let not your hand be first.
  • ''as adj.'' Old or first, பழமையான. (கந்தப்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முந்து-. 1. Antiquity; முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு.மேருப். 10). 2. Priority; முன்பு. 3. Beginning;ஆதி. முந்துநடுவு முடிவு மாகிய . . . சேவடியானை(திருவாச. 18, 5).
  • n. A kind of white heron;வெண்ணாரை. (அக. நி.)