தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னோர். இலங்குகதிர்த் திகிரி முந்திசினோரே (பதிற்றுப். 69, 17). The ancients;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.The ancients; முன்னோர். இலங்குகதிர்த் திகிரிமுந்திசினோரே (பதிற்றுப். 69, 17).