தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தல் , காத்தல் , அழித்தல் என்னும் கடவுளின் மூவகைச் செயல்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைப்பு காப்பு அழிப்பு என்ற கடவுளின் மூவகைச் செயல். (பிங்.) The triple functions of Godhead, viz., paṭaippu, kāppu, aḷippu;

வின்சுலோ
  • ''s.'' The three kinds of divine operation. See பஞ்சகிருத்தியம், under கிருத்தியம். முத்தொழிற்பகவன். God--as creating, pre serving and destroying.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +.The triple functions of Godhead, viz.paṭaippu,kāppu, aḻippu; படைப்பு காப்பு அழிப்பு என்றகடவுளின் மூவகைச் செயல். (பிங்.)