தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவு , வாணிகம் , ஆனிரை காத்தலாகிய மூன்று தொழில்களையுடைய வணிகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூத்திரர். (பிங்.) 1. šūdras;
  • [உழவு வாணிகம் ஆனிரை காத்தலாகிய மூன்று தொழில்கள் உடையோர்] வைசியர். (W.) 2. Vaišyas, as engaged in three pursuits, viz., agriculture, trade, herding cattle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Šūdras; சூத்திரர். (பிங்.) 2. Vaišyas, as engaged in three pursuits, viz., agriculture, trade,herding cattle; [உழவு வாணிகம் ஆனிரை காத்தலாகிய மூன்று தொழில்கள் உடையோர்] வைசியர்.(W.)