தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர பாண்டிய சோழருள் ஒவ்வொருவருக்கும் 900 செய்யுட்களாக ஈராயிரத்தெழு நூறு வெண்பாக்களாலியன்ற ஒரு பழைய நூல். A poem of 2700 veṇpā, in honour of the Chēra, Pāṇdya and Chōḻa kings, having 900 each;

வின்சுலோ
  • ''s.'' A kind of popu lar poetry embracing three sections of different metres, each containing nine hundred stanzas, ஓர்காப்பியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மூன்று +. A poem of 2700 veṇpā, in honourof the Chēra, Pāṇḍya and Chōḻa kings,having 900 each; சேர பாண்டிய சோழருள் ஒவ்வொருவருக்கும் 900 செய்யுட்களாக ஈராயிரத்தெழுநூறு வெண்பாக்களாலியன்ற ஒரு பழைய நூல்.