தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னிடம் ; சோற்றுருண்டை ; திரட்சி ; பேதைப்பருவத்தாள் ; கோரைக்கிழங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிடம். முத்தை வரூஉங் காலந்தோன்றின் (தொல். எழுத்.164). Front;
  • திரட்சி. (சூடா.) 1. Lump, large mass;
  • . See முத்தக்காசு. (சங். அக.)
  • பேதைப்பருவத்தாள். (யாழ். அக.) Innocent girl; girl between the ages of five and seven;
  • சோற்றுருண்டை. (W.) 2. Boiled rice gathered into a ball;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a very ignorant woman; 2. (Tel.) a handful of boiled rice, கவளம்; 3. a lump, a large, unshapen mass, திரட்சி. களிமுத்தை, boiled balls of meal from millet or other grain. வெண்ணெய் முத்தை, a lump of butter.

வின்சுலோ
  • [muttai] ''s.'' A very ignorant woman, மிகவுந்தெரிவிலாள். W. p. 664. MUGD'HA. 2. [''Tel.'' மு்.] A handful of boiled-rice, ஒரு பிடிசோறு. [''vul.'' மொத்தை.] 3. A lump, a large, unshapen mass, திரட்சி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முந்தை. Front;முன்னிடம். முத்தை வரூஉங் காலந்தோன்றின் (தொல்.எழுத். 164).
  • n. cf. மொத்தை. [T.mudda.] 1. Lump, large mass; திரட்சி. (சூடா.)2. Boiled rice gathered into a ball; சோற்றுருண்டை. (W.)
  • n. < mugdhā. Innocentgirl; girl between the ages of five and seven;பேதைப்பருவத்தாள். (யாழ். அக.)
  • n. < mustā. See முத்தக்காசு. (சங். அக.)