தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழமையான மதில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழமையான மதில். முத்தெயின் மதுரைதன்னில் (திருவாலவா. 62, 7). Ancient fortress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முது-மை +எயில். Ancient fortress; பழமையான மதில்.முத்தெயின் மதுரைதன்னில் (திருவாலவா. 62, 7).