தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளைநிறம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளை நிறம். முத்துவர்ண மூரனல்லாள் (விறலிவிடு. 717). Pearl-like colour, as of teeth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முத்து+. Pearl-like colour, as of teeth; வெள்ளைநிறம். முத்துவர்ண மூரனல்லாள் (விறலிவிடு. 717).