தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்துக் கோத்த கழுத்தணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்துக்கோத்த கழத்தணி. (திவ். அமலனாதி. 9, வ்யா.) Garland of pearls;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முத்துக்கோவை.

வின்சுலோ
  • --முத்துவடம், ''s.'' A pearl necklace.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Garland of pearls; முத்துக்கோத்த கழுத்தணி. (திவ்.அமலனாதி. 9, வ்யா.)