தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்தினால் அலங்கரித்த மேலாடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்தினால் அலங்கரித்த மேலாடை. முத்துத் தரியமும் பவழப்பிணையலும் (பெருங். இலாவாண. 1, 5). Upper garment decorated with pearls;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.முத்து +. Upper garment decorated withpearls; முத்தினால் அலங்கரித்த மேலாடை. முத்துத்தரியமும் பவழப்பிணையலும் (பெருங். இலாவாண. 1,5).