தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேர்தல் ; முத்தமிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேர்தல். திருமுத்தாரம் (சீவக. 504). 1. To unite, join;
  • முத்தமிடுதல். புதல்வர் பூங்கண் முத்தி (புறநா. 41). 2. To kiss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To unite,join; சேர்தல். திருமுத்தாரம் (சீவக. 504). 2. To kiss;முத்தமிடுதல். புதல்வர் பூங்கண் முத்தி (புறநா. 41).