தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னம் படைத்தல் ; வேண்டுதலுக்காக நென்மணியைச் சொரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெகு அழகாகப் பேசுகை. அவன் வாயிலிருந்து முத்துச்சொரிகிறது. Loc. Talking in an excellent manner;
  • அன்னம் நிவேதிக்கை. Loc. Offering of boiled rice to a deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + சொரி-. Offering of boiled rice to adeity; அன்னம் நிவேதிக்கை. Loc.
  • n.< முத்து +. Talking in an excellent manner;வெகு அழகாகப் பேசுகை. அவன் வாயிலிருந்துமுத்துச்சொரிகிறது. Loc.