தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்துள்ள ஓட்டினையுடைய நீர்வாழ் உயிரி ; முத்துத் தங்கிய சிப்பியோடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்துள்ள ஒட்டினையுடைய நீர்வாழ்பிராணி. 1. Pearl-oyster;
  • முத்துத்தங்கிய சிப்பியோடு. 2. Mother of pearl;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முத்திருக்குமிப்பி.

வின்சுலோ
  • ''s.'' Mother of pearls, pearl oyster.
  • ''s.'' Pearl-oysters. 2. Mother of pearl. See சிப்பி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Pearl-oyster; முத்துள்ள ஓட்டினையுடையநீர்வாழ்பிராணி. 2. Mother of pearl; முத்துத்தங்கிய சிப்பியோடு.