தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்திக்கு இடையூறுகளான ஐயம் திரிபு அறியாமைகள். (W.) Obstacles to salvation, three in number, viz.., aiyam, tiripu, aṟiyāmai;

வின்சுலோ
  • --முத்திவிலக்கு, 3. The three obstacles to final absorption: 1. அறியாமை, ignorance; 2. ஐயம், doubt; 3. திரிபு, perversion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முத்தி +. Obstacles to salvation, three innumber, viz.aiyam, tiripu, aṟiyāmai; முத்திக்குஇடையூறுகளான ஐயம் திரிபு அறியாமைகள். (W.)