தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்திரையிட்ட மோதிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்திரையிட்ட மோதிரம். Colloq. Seal-ring;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவகைக்கணையாழி.

வின்சுலோ
  • ''s.'' A ring with a seal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seal-ring; முத்திரையிட்ட மோதிரம்.Colloq.