தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீட்டுநெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சநெறி. முத்திநெறியறியாத மூர்க்கரொடு (திருவாச. 51, 1). Way to final beatitude;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞானமார்க்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Way to final beatitude; மோட்சநெறி. முத்திநெறியறியாத மூர்க்கரொடு (திருவாச. 51, 1).