தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீடனுக்கு வீடளிக்கவல்ல ஆசாரியன். (சைவச. ஆசா. 31, உரை.) Guru who is able to secure final beatitude for his disciple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mukti-da + ācārya. Guru who is able tosecure final beatitude for his disciple; சீடனுக்குவீடளிக்கவல்ல ஆசாரியன். (சைவச. ஆசா. 31,உரை.)