தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்துமாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்துமாலை. கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும் (பெருங். உஞ்சைக். 32, 74) . Garland of pearls ;

வின்சுலோ
  • ''s.'' Pearls strung on lines or threads.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < muktā + hāra.Garland of pearls; முத்துமாலை. கவரியுங் கடகமுங்கதிர்முத் தாரமும் (பெருங். உஞ்சைக். 32, 74).