தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறாகிய உயர்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்தியாகிய உயர்கதி. அவமாகாச் சித்தர் முத்தாந்தத்து வாழ்வர் (திருமந். 497). Salvation, as the highest state;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < muktānta.Salvation, as the highest state; முத்தியாகிய உயர்கதி. அவமாகாச் சித்தர் முத்தாந்தத்து வாழ்வர் (திருமந். 497).