தமிழ் - தமிழ் அகரமுதலி
    முத்துக்கோத்த கொடிபோன்ற கழுத்தணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்துக்கோத்த கொடிபோல்வதோர் கழுத்தணி. முத்த வள்ளியொடு மும்மணி சுடா (பெருங். உஞ்சைக் 34, 203). A garland of pearls, as shaped like a creeper;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முத்தம் +valli. A garland of pearls, as shaped like acreeper; முத்துக்கோத்த கொடிபோல்வதோர் கழுத்தணி. முத்த வள்ளியொடு மும்மணி சுடர (பெருங்.உஞ்சைக். 34, 203).