தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [முத்தமிழையும் பரவச்செய்த இருடி] அகத்தியன். முத்தமிழ் முனிவன் கேட்ப (காஞ்சிப்பு. வீரராக. 6). Agastya, as the exponent of muttamiḻ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முத்தமிழ் +. Agastya, as the exponentof muttamiḻ; [முத்தமிழையும் பரவச்செய்த இருடி]அகத்தியன். முத்தமிழ் முனிவன் கேட்ப (காஞ்சிப்பு.வீரராக. 6).