தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பிற்கறிகுறியாக உதடுகளால் கன்னம் முதலியவிடங்களில் தொடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகாளாற் பரிசித்தல். To kiss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < முத்தம் +. To kiss; அன்பிற்கறிகுறியாக ஒருவகையொலி யுண்டாக உதடுகளாற் பரிசித்தல்.