தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறடைந்தோன் ; இயல்பாகவே தளைகளிலிருந்து நீங்கியவனான சிவபிரான் ; திருமால் ; அருகன் ; வயிரவன் ; பிரியன் ; மூடன் ; புத்தன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால். (W.) 3. Viṣṇu;
  • வைரவன். (பிங்.) 4. Bhairava;
  • அருகன். (பிங்.) 5. Arhat;
  • புத்தன். (பிங்.) 6. The Buddha;
  • முத்திபெற்றவன். முத்தனாய்ப் பிரகாசனாமே (சி. சி. 4, 19). 1. One who has attained salvation; Jivan-mukta;
  • [இயவ்பாகவே பாசங்களின் நீங்கியவன்]சிவபிரான். அத்தன் முத்தன் (திருக்கோ. 358). 2. šiva, as being by nature free from bonds;
  • பிரியன். (பாரத. சூது. 14.) 1. One who gives pleasure, as a child ;
  • மூடன். (சது. Mss.) 2. Fool;

வின்சுலோ
  • ''s.'' One liberated or emancipa ted from evil, an epithet of Vishnu, Siva, and Argha.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mukta. 1. Onewho has attained salvation; Jivan-mukta; முத்திபெற்றவன். முத்தனாய்ப் பிரகாசனாமே (சி. சி. 4, 19).2. Šiva, as being by nature free from bonds;[இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்] சிவபிரான்.அத்தன் முத்தன் (திருக்கோ. 358). 3. Viṣṇu;திருமால். (W.) 4. Bhairava; வைரவன். (பிங்.)5. Arhat; அருகன். (பிங்.) 6. The Buddha;புத்தன். (பிங்.)
  • n. < mugdha. 1. Onewho gives pleasure, as a child; பிரியன். (பாரத.சூது. 14.) 2. Fool; மூடன். (சது. Mss.)