தமிழ் - தமிழ் அகரமுதலி
    முக்கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரிதண்டம். முத்தண்டு தொட்டிழுத்தாய் (உபதேசகா. உருத்திராக். 86). Triple staff of an ascetic;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
திரிதண்டு.

வின்சுலோ
  • ''s.'' Three staves. See திரி தண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூன்று +.Triple staff of an ascetic; திரிதண்டம். முத்தண்டுதொட்டிழுத்தாய் (உபதேசகா. உருத்திராக். 86).