தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிநின்று பொருள் முடியுஞ்செய்யுள் ; இசைப்பாவகையுள் ஒன்று ; எறியாயுதம் ; குருக்கத்திச்செடி ; கருக்குவாளிமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள். (தண்டி. 2.) 1. A stanza which, by itself, is complete in sense;
  • இசைப்பாவகையுள் ஒன்று. (சிலப். 6, 35.) 2. A kind of literary composition adapted to singing;
  • எறியாயுதம். (யாழ். அக.) 3. Missile;
  • See குருக்கத்தி. 1. Common delight of the woods.
  • See கருக்குவாய்ச்சி. 2. cf. முண்டகம்1. Jagged jujube.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a stanza in which the sense is complete (opp. to குளகம்); 2. a tree with a dark, jagged leaf serrated, zizyphus trinervius.

வின்சுலோ
  • [muttakam] ''s.'' [''inrhet. also'' முத்தகச்செய் யுள்.] A stanza in which the sense is com plete.--oppos. to குளகம், ஓர்வகைச்செய்யுள். W. p. 663. MUKTAKA. 2. A tree, கருக்குவாளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < muktaka. 1.A stanza which, by itself, is complete in sense;தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள். (தண்டி. 2.)2. A kind of literary composition adapted tosinging; இசைப்பாவகையுள் ஒன்று. (சிலப். 6, 35.)3. Missile; எறியாயுதம். (யாழ். அக.)
  • n. < atimuktaka.(மலை.) 1. Common delight of the woods. Seeகுருக்கத்தி. 2. cf. முண்டகம். Jagged jujube.See கருக்குவாய்ச்சி.