தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : முதைப்புனம் ; சங்கஞ்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See முதைப்புனம். (பிங்.) முதைச் சுவற்கலித்த முற்றா வரும் புனம் (குறுந். 204).
  • See சங்கஞ்செடி. (பரி. அக.) 2. Mistletoe berry-thorn.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ground cleared and prepared for tillage. முதைப்புனம், ground long cultivated.

வின்சுலோ
  • [mutai] ''s.'' Ground cleared and prepared for tillage, சுட்டுத்திருத்தியநிலம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See முதைப்புனம். (பிங்.) முதைச் சுவற்கலித்த முற்றா வரும்புனம் (குறுந். 204). 2. Mistletoe berry-thorn.See சங்கஞ்செடி. (பரி. அக.)