- திருக்குறள். (வள்ளுவமா. 31.) 6. Tiru-k-kuṟaḷ;
- அறிவுரை. முதுமொழி கூற முதல்வன் கேட்டு (மணி. 25, 119). 2. Words of wisdom;
- சான்றோர் செய்யுட்கள். செவி செறுவாக முதுமொழி நீரா (கலித். 68). 3. Poems of ancient poets;
- வேதம். முன்னை மரபின் முதுமொழி முதல்வ (பரிபா. 3, 47). 4. The Vēdas;
- பிரணவம். அந்தணர் முதுமொழி நினைவார் (கலித். 126) 5. The mystic syllable ōm;
- பழமொழி. (தொல். பொ. 489) 1. Proverb, old saying;
|