தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறந்தவரை இட்டுப் புதைக்கும் மட்பாண்டம் ; பெருந்தாழிவகை ; மிகவும் முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்கும் சாடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசீவக முனிவர் புக்கிருந்து தோற்கும் பெருந்தாழிவகை. 2. A large pot into which ājīvaka ascetics enter for performing penance;
  • முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை. (புறநா. 256, உரை.) 1. A Large earthen jar wherein corpses of warriors were interred in ancient times;
  • மிகவும் வயது முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்குஞ் சாடிவகை. 3. A large earthen jar in which persons were kept and looked after in which persons were kept and looked after in their extreme old age;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. A large earthen jar whereincorpses of warriors were interred in ancienttimes; முற்காலத்து இறந்த வீரர் உடல்களை இட்டுவைக்குஞ் சாடிவகை. (புறநா. 256, உரை.) 2. Alarge pot into which Ājīvaka ascetics enter forperforming penance; ஆசீவக முனிவர் புக்கிருந்துநோற்கும் பெருந்தாழிவகை. 3. A large earthenjar in which persons were kept and lookedafter in their extreme old age; மிகவும் வயதுமுதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்குஞ் சாடிவகை.