தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேதைமை ; பேரறிவு ; பெண் தெருளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண் தெருளுகை. (W.) 2. Pubescence of girls;
  • பேரறிவு. (பிங்.) எதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு (குமர. பிர. நீதிநெறி. 33). 1. Great wisdom;
  • பேதைமை. (சூடா.) Innocence;

வின்சுலோ
  • ''s.'' Great knowledge, பேரறிவு. (சது.) 2. Knowledge of spiritual things, திவ்வியஞானம். 3. Puberty [of a female], பெண்புத்தியறிகை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.1. Great wisdom; பேரறிவு. (பிங்.) ஏதிலார் யாதும்புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு (குமர. பிர. நீதிநெறி. 33). 2. Pubescenceof girls; பெண் தெருளுகை. (W.)
  • n.< முது-மை + குறை-. Innocence; பேதைமை.(சூடா.)