தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமை நிலையாமை முதலியவற்றை எடுத்துமொழியும் புறத்துறை ; முதுகாஞ்சித்துறை பற்றிய நூல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமைநிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) 1. (Puṟap.) Theme of admonition and instruction by men of ripe wisdom to inexperienced youths;
  • முதுகாஞ்சித் துறை பற்றிய பிரபந்தவகை. (சது.) 2. A poem on the mutukāci theme;

வின்சுலோ
  • ''s.'' A treatise in which in struction, and admonition, are given by learned men, ஓர்பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.(Puṟap.) Theme of admonition and instructionby men of ripe wisdom to inexperienced youths;அறிவின்மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்குஇளமைநிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும்புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) 2. A poemon the mutukāñci theme; முதுகாஞ்சித் துறை பற்றிய பிரபந்தவகை. (சது.)