தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதன்மையான ஆதாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காப்பாளன். சந்தரப்பட்டனையே முதுகண்ணாகவுடைய (S. I. I. v, 272). Guardian;
  • முக்கிய ஆதாரம். முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென (பெருங். உஞ்சைக். 36, 198). Chief support;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Chiefsupport; முக்கிய ஆதாரம். முற்றிழை மகளிர்க்குமுதுக ணாமென (பெருங். உஞ்சைக். 36, 198).
  • n. < id. +. Guardian;காப்பாளன். சுந்தரப்பட்டனையே முதுகண்ணாகவுடைய(S. I. I. v, 272).