தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40). Vast knowledge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • முதிய, adj. (முதுமை) old, ancient, original. முதாரி, முதாரு, முதாருகன்று, a calf almost weaned. முதாரு பால், milk of a cow almost dry. முதியர், முதியோர் (sing. முதியன்) elders, old persons, superiors. முதுகன்று, a weaned calf. முதுகாடு, an ancient forest; 2. as சுடுகாடு. முதுக்குறைவு, great knowledge; 2. knowledge of spiritual things; 3. puberty (of a female), பெண்புத்தி யறிகை. முதுசொல், an old word or saying. முது நிலம், brackish ground, களர்; a large extent of barren ground. முதுபயிர், ripe grain. முதுமகன், Saturn, elderson of Surya. முதுமொழி, ancient saying. முதுவர், poets; 2. prime-ministers, councillors; 3. persons of erudition, acquainted with ancient learning; 4. elders, old persons.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பழமை.

வின்சுலோ
  • [mutu] ''adj.'' Old, ancient, original; [''ex'' முதுமை.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முது-மை. Vast knowledge; பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40).