தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளமைத்தன்மை நீங்கி முற்றுதல் ; பக்குவமாதல் ; நிறைதல் ; முற்படுதல் ; ஒழிதல் ; உலர்தல் ; சூழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூழ்தல். தீவினை முதிர்வலை (சிலப். 16, 156). 7. To encompass, surround;
  • இளமைத்தன்மை நீங்கி முற்றுதல். முதிராக் கிளவியள் (மணி. 22, 181). 1. To grow old; to have the qualities of age;
  • பக்குவமாதல். கொண்மூ ... சூன் முதிர்பு (புறநா. 161). 2. To become mature; to grow ripe;
  • நிறைதல். உறைமுதிரா நீரால் (திணைமாலை. 103). 3. To excel, surpass; to become satiated; to be saturated;
  • முற்படுதல். முதிர்வினை (சிலப். பதி.). 4. To precede;
  • ஓழிதல். கதிரொழிகாறும் கடவுட்டன்மை முதிராது (சிலப். 30, 66). 5. To end, cease;
  • உலர்தல். (சூடா.) -tr. 6. To become dry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [T. muduru, K.mudu.] intr. 1. To grow old; to have thequalities of age; இளமைத்தன்மை நீங்கி முற்றுதல்.முதிராக் கிளவியள் (மணி. 22, 181). 2. To becomemature; to grow ripe; பக்குவமாதல். கொண்மூ. . . சூன் முதிர்பு (புறநா. 161). 3. To excel,surpass; to become satiated; to be saturated;நிறைதல். உறைமுதிரா நீரால் (திணைமாலை. 103). 4.To precede; முற்படுதல். முதிர்வினை (சிலப். பதி.).5. To end, cease; ஒழிதல். கதிரொழிகாறும் கடவுட்டன்மை முதிராது (சிலப். 30, 66). 6. To becomedry; உலர்தல். (சூடா.)--tr. To encompass,surround; சூழ்தல். தீவினை முதிர்வலை (சிலப். 16,156).