தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவரை ,துவரை முதலியன ; துவரம்பருப்பு ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரவகை. (W.) 3. East Indian satin-wood, m. tr., Chloroxylon swietenia;
  • துவரம்பருப்பு. (பிங்.) முதிரையின் முழுத்த நெய்யில் (கம்பரா. நாட்டுப். 19). 2. Pigeon-pea, dholl;
  • அவரை துவரை முதலாயின. முதிரை வாலூன் வல்சி மழவர் (பதிற்றுப் 55, 7). 1. Pulse or other leguminous plant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a general name of beans, pulse, gram, & other pulse; 2. a kind of tree, ஓர் மரம்.

வின்சுலோ
  • [mutirai] ''s. [prov.]'' A kind of tree, ஓர்ம ரம். 2. A general name given to காராமணி, அவரை, கொள்ளு, and other pulse. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. முதிர்-. 1. Pulseor other leguminous plant; அவரை துவரைமுதலாயின. முதிரை வாலூன் வல்சி மழவர் (பதிற்றுப்.55, 7). 2. Pigeon-pea, dholl; துவரம்பருப்பு.(பிங்.) முதிரையின் முழுத்த நெய்யில் (கம்பரா.நாட்டுப். 19). 3. East Indian satin-wood, m. tr.,Chloroxylon swietenia; மரவகை. (W.)