தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சி ; மனத்தூய்மை ; தியானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்ச்சி. அறிவருண் முதிதை (ஞானவா. வீதக. 62). 1. Joy delight, happiness;
  • செற்றத்தை நீக்கும் பொருட்டுப் பௌத்தர்களாற் செய்யப்படும் தியானம். மைத்திரி கருணாமுதிதை (மணி. 30, 256). 3. A set mode of meditation practised by Buddhist ascetics to free themselves from anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < muditā. 1. Joy,delight, happiness; மகிழ்ச்சி. அறிவருண் முதிதை
    -- 3263 --
    (ஞானவா. வீதக. 62). 2. A virtue which cleansesthe mind, one of four citta-parikarmam q.v.; சித்தபரிகர்மம் நான்கனுளொன்றான மனத்தூய்மை. (பரிபா. 4, 1, உரை.) 3. A set mode of meditation practised by Buddhist ascetics to free themselves from anger; செற்றத்தை நீக்கும் பொருட்டுப் பௌத்தர்களாற் செய்யப்படும் தியானம். மைத்திரி கருணாமுதிதை (மணி. 30, 256).