தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவி. (சூடா.) மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்ற வாறு (தக்கயாகப் .321, உரை). Lady of first rank; mistress;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலைவி.

வின்சுலோ
  • ''s.'' A lady of distinction, தலைவி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முதல்வெண்குருத்து mutal-veṇ-ku-ruttun. < முதல் + வெண்-மை +. First sprout;முதலாவது தோன்றும் குருத்து. (பிங்.)
  • n. Fem. of முதல்வன்.Lady of first rank; mistress; தலைவி. (சூடா.)மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்றவாறு (தக்கயாகப். 321, உரை).