தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரையாது கொடுப்போராகிய செம்பியன், காரி அல்லது சகாரி (ஆ. நி.), விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன் ஆகிய ஏழு வள்ளல்கள். (சூடா.) The liberal chiefs of the first order whose bounty knows no limit seven in number, viz., Cempiyaṉ, Kāri or Cakāri according to Aciriya nikaṇṭu, Virāṭaṉ , Niruti, Tuntumāri, Cakaraṉ , Naḷaṉ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The liberal chiefs of the first orderwhose bounty knows no limit, seven in number, viz., Cempiyaṉ, Kāri or Cakāri accordingto Aciriya nikaṇṭu, Virāṭaṉ, Niruti, Tuntumāri,Cakaraṉ, Naḷaṉ; வரையாது கொடுப்போராகியசெம்பியன், காரி அல்லது சகாரி (ஆ. நி.), விராடன்,நிருதி, துந்துமாரி, சகரன், நளன் ஆகிய ஏழு வள்ளல்கள். (சூடா.)