தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் ; அரசன் ; எல்லாப் பொருட்கும் காரணனான கடவுள் ; தந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்தை. தன் முதல்வன் பெரும்பெயர் (கலித். 75). 4. Father;
  • தலைவன். மூவர்க்கு முதல்வரானார் (தேவா. 453, 2). 1. One who is first, chief, head;
  • எல்லாப்பொருட்குங் காரணனான கடவுள். ஞாலமூன்றடித்தாய முதல்வன் (கலித்.124). 2. God, as the First Cause;
  • அரசன். (திவா). 3. King;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரசன், அரன், அருகன்,கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' God, He who is the first, the author and ruler of all, கடவுள். 2. An epithet applied by votaries to their respective deities. 3. A king, அர சன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Onewho is first, chief, head; தலைவன். மூவர்க்குமுதல்வரானார் (தேவா. 453, 2). 2. God, as theFirst Cause; எல்லாப்பொருட்குங் காரணனானகடவுள். ஞாலமூன்றடித்தாய முதல்வன் (கலித். 124).3. King; அரசன். (திவா.) 4. Father; தந்தை.தன் முதல்வன் பெரும்பெயர் (கலித். 75).