சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Placingfirst; முதலிலிடுகை. 2. That which is placed first;முதலிலிட்ட பொருள். 3. The first instalment;முதற் செலுத்துந் தொகை. 4. The first crop ofthe year; ஆண்டின் முதலறுவடை. Loc. 5. Capitalinvested in trade; வாணிகமுதல். (சிலப். 9, 74,அரும்.) 6. Repayment of principal amount ofa loan; அசல்கடன் தொகைக்குப் பணஞ் செலுத்துகை. கொடுப்பதை முதலீடாக வைத்துக்கொள்ளவும்.